Bible Versions
Bible Books

1 Samuel 15:25 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
IRVTA   இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவை தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
ERVTA   இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்" என்றான்.
RCTA   ஆனால் இப்போது நீர் தயவு செய்து என் பாவத்தை மன்னித்து, நான் ஆண்டவரை வழிபடும் படி என்னுடன் திரும்பி வாரும்" என்று கெஞ்சினார்.
ECTA   தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன் "என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us