Bible Versions
Bible Books

2 Samuel 17:7 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
IRVTA   அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தமுறை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
ERVTA   ஊசாய் அப்சலோமிடம், "இம்முறை அகிப் தோப்பேலின் அறிவுரை சரியாக இல்லை" என்றான்.
RCTA   கூசாயி அப்சலோமை நோக்கி, "அக்கித்தோபேல் இம்முறை சொன்ன ஆலோசனை நல்லதன்று" என்றான்.
ECTA   ஊசாய் அப்சலோமை நோக்கி, அகிதோபல் கூறியுள்ள கருத்து இப்போதைக்கு சரியானதல்ல" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us