Bible Versions
Bible Books

2 Samuel 19:34 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர. நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
IRVTA   பர்சிலாயி ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடு எருசலேமிற்கு வருவதற்கு, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எவ்வளவு?
ERVTA   ஆனால் பர்சிலா அரசனிடம்," நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா?
RCTA   பெர்செல்லாயி அரசரை நோக்கி, "நான் அரசரோடு யெருசலேமுக்குச் செல்லும்படி இன்னும் எத்தனை நாட்கள் நான் உயிரோடு இருப்பேன்?
ECTA   அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது; "அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us