Bible Versions
Bible Books

2 Samuel 7:11 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார்.
IRVTA   உன்னுடைய எல்லா எதிரிகளுக்கும் உன்னை விலக்கி, இளைப்பாறவும் செய்தேன்; இப்போதும் யெகோவா உனக்கு வீட்டை உன்சந்ததியார் எப்போதும் ஆளுகை செய்வார்கள் உண்டாக்குவார் என்பதைக் யெகோவா உனக்கு அறிவிக்கிறார்.
ERVTA   11.
RCTA   நம் மக்கள் இஸ்ராயேலின்மேல் நீதிபதிகளை ஏற்படுத்தின நாள்வரை நடந்தது போல், அக்கிரமிகள் அவர்களை மறுபடியும் துன்பப்படுத்த மாட்டார்கள். உன் எதிரிகளில் யாரும் உன்னைச் சிறுமைப் படுத்தாமல் சமாதானமாய் இருக்கச் செய்வோம். மேலும் ஆண்டவரே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று உனக்கு அநிவிக்கிறார்.
ECTA   அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us