Bible Versions
Bible Books

Amos 2:5 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   எனவே. நான் யூதாவில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு எருசலேமிலுள்ள உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.
RCTA   ஆதலால் யூதாவின் மேல் நாம் தீயனுப்புவோம், அது யெருசலேமின் அரண்மனைகளை அழித்துவிடும்."
ECTA   ஆதலால் யூதாவின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்; அது எருசலேமின் கோட்டைகளை விழுங்கிவிடும்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us