Bible Versions
Bible Books

Exodus 15:14 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.
IRVTA   மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்;
பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.
ERVTA   "பிற ஜாதிகள் இதைக் கேட்டு, பயந்து நடுங்குவார்கள். பெலிஸ்தியர் பயத்தால் நடுங்குவார்கள்.
RCTA   மக்கள் எழும்பிச் சினந்தனர். பிலிஸ்தியாவில் வாழ்பவர்களும் நொந்துபோயினர்.
ECTA   இதைக் கேள்வியுற்ற மக்களினங்களை அனைவரும் கதிகலங்கினர்; பெலிஸ்தியாவில் குடியிருப்போரை நடுக்கம் ஆட்கொண்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us