Bible Versions
Bible Books

John 11:23 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
IRVTA   இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
ERVTA   இயேசுவோ, உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான் என்றார்.
RCTA   இயேசு அவளை நோக்கி, "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.
ECTA   இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us