Bible Versions
Bible Books

Leviticus 13:47 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
IRVTA   {பூசணம் பிடித்த உடைகளுக்கான சட்டம்} PS “ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சுநூல் உடையிலாவது,
ERVTA   (47-48) “ஆட்டுமுடி அல்லது பஞ்சால் ஆன ஆடையில் நோய் இருக்கும். அந்த ஆடை நெய்யவோ பின்னவோபட்டிருக்கலாம். தோல் துண்டிலோ அல்லது தோலால் ஆன ஆடையிலோ நோய் இருக்கும்.
RCTA   கம்பளி ஆடையின் அல்லது மெல்லிய சணல் நூல் துணியின்,
ECTA   ஆட்டு உரோமம், அல்லது பஞ்சு நூலால் செய்யப்பட்ட உடையில்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us