Bible Versions
Bible Books

Psalms 113:2 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
IRVTA   இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
ERVTA   கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
RCTA   ஆண்டவருடைய திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக; இன்றும் என்றும் வாழ்த்தப் பெறுவதாக.
ECTA   ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us