Bible Versions
Bible Books

Psalms 2:3 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
IRVTA   அவர்களுடைய கட்டுகளை அறுத்து,
அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.
ERVTA   அந்நாடுகளின் தலைவர்கள், "நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!" என்றார்கள்.
RCTA   அவர்கள் இட்ட தளைகளை இனித் தகர்த்தெறிவோம்: அவர்கள் வைத்த கண்ணிகளை உதறிவிடுவோம்" என்கின்றனர்.
ECTA   'அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us