Bible Versions
Bible Books

Zechariah 5:2 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   தூதன்: நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
IRVTA   தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன்.
ERVTA   தூதன் என்னிடம், "என்ன பார்க்கிறாய்?" எனக் கேட்டான். "நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்க்கிறேன். அந்த புத்தகச்சுருள் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்டது" என்று நான் சொன்னேன்.
RCTA   அந்தத் தூதர், "என்ன பார்க்கின்றாய்?" என்று என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஓலைச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழமும், அகலம் பத்து முழமும் உள்ளது" என்றேன்.
ECTA   பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் கண்டேன். "நீ காண்பது என்ன?" என்று அத்தூதர் என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழம், அகலம் பத்து முழம்" என்று பதிலளித்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us