Bible Versions
Bible Books

Zechariah 8:9 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   சேனைகளுடைய யெகோவாவின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற்கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "பலமாயிருங்கள். இன்று ஜனங்களாகிய நீங்கள் அதே செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆலயத்தை மீண்டும் கட்ட முதல் அஸ்திபாரக்கல்லைப் போட்டபோது சொன்னது.
RCTA   இன்னும் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "திருக்கோயிலை மீண்டும் கட்டும்படி சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்திற்கு அடிப்படையிட்ட நாளிலிருந்து இறைவாக்கினர்களின் வாய்மொழிகளை இந்நாட்களில் கேட்டு வருகின்ற மக்களே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
ECTA   படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "படைகளின் ஆண்டவரது கோவிலைக் கட்டியெழுப்பும்படி அதற்கு அடித்தளம் இட்ட நாளிலிருந்து பேசிய இறைவாக்கினரின் வாய்மொழிகளுக்குச் செவிசாய்ப்போரே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us