Bible Versions
Bible Books

Psalms 5:1 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.
IRVTA   யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும்,
என்னுடைய தியானத்தைக் கவனியும்.
ERVTA   கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும். நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
RCTA   ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்: என் புலம்பலைக் கவனித்தருளும்.
ECTA   ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us