Versions
TOV சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
IRVTA {ஏதோமிலுள்ள சேயீரின் மக்கள்} PS சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.
ERVTA சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் ஆகியோர் சேயீரின் மகன்கள்.
RCTA செயீருக்கு லோத்தான், சோபால், செபெயோன், அனா, திசோன், எசேர், திசான் ஆகியோர் பிறந்தனர்.
ECTA சேயிரின் மைந்தர்; லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.