Bible Versions
Bible Books

1 Chronicles 4:26 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
IRVTA   மிஸ்மாவின் மகன்களில் ஒருவன் அம்முவேல்; இவனுடைய மகன் சக்கூர்; இவனுடைய மகன் சீமேயி.
ERVTA   மிஸ்மாவின் மகன் அம்முவேல், அம்முவேலின் மகன் சக்கூர், சக்கூரின் மகன் சீமேயி.
RCTA   மஸ்மாவுடைய புதல்வரில் ஒருவர் பெயர் அமுயேல். இவர் சக்கூரைப் பெற்றார்; சக்கூர் செமேயியைப் பெற்றார்.
ECTA   மிஸ்மாவின் புதல்வர்; அவர் மகன் அம்முயேல், அவர் மகன் சக்கூர், அவர் மகன் சிமயி.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us