Versions
TOV அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
IRVTA அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
ERVTA எலிசாவோ, "பயப்படவேண்டாம், ஆராம் அரசனுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்" என்றான்.
RCTA அதற்கு எலிசேயு, "நீ அஞ்ச வேண்டாம்; அவர்களை விட நம்மிடம் அதிகம் பேர் இருக்கிறார்கள்" என மறுமொழி சொன்னார்.
ECTA அதற்கு அவர், "அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்" என்றார்.