Versions
TOV பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.
IRVTA பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.
ERVTA பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
RCTA இராயப்பர் தாம் கண்ட காட்சியைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ஆவியானவர், "இதோ, மூவர் உன்னைத் தேடி வந்துள்ளனர்.
ECTA பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது தூய ஆவியார் அவரிடம், "இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்;