Versions
TOV பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
IRVTA பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
ERVTA பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர்.
RCTA பிசீதியாவைக் கடந்து பம்பிலியாவிற்கு வந்தனர்.
ECTA பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள்.