Versions
TOV ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
IRVTA ஆனாலும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். PS
ERVTA ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம் என்றான்.
RCTA ஆயினும், நாம் ஒரு தீவில் தள்ளப்பட வேண்டியிருக்கிறது" என்றார்.
ECTA எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி."