Versions
TOV தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA எனவே, நான் தேமானில் நெருப்பைப் பற்ற வைப்பேன். அந் நெருப்பு போஸ்றாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்துப்போடும்."
RCTA ஆதலால் தேமான் மேல் நாம் தீயனுப்புவோம், அது போஸ்ராவின் அரண்மனைகளை அழித்துவிடும்."
ECTA ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்; அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும்.