Versions
TOV விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
IRVTA விடியற்காலத்திலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA மறுநாள் காலையில், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
RCTA காலையில் ஆண்டவர் என்னிடம் பேசினார்:
ECTA காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;