Versions
TOV கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.
IRVTA யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், அந்நியஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.
ERVTA பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்; ‘அந்தச் செங்கல் எருசலேமைக் குறிக்கிறது. நான் எருசலேமை மற்ற தேசங்களுக்கு நடுவில் இருக்கச் செய்தேன். அவளைச் சுற்றிலும் மற்ற நாடுகள் உள்ளன.
RCTA ஆண்டவராகிய இறைவன் அருளிய வாக்கு: "புறவினத்தார்க்கும் மற்ற மக்களுக்கும் நடுவில் நாம் நிலைநாட்டிய யெருசலேம் பட்டணம் இதுவே.
ECTA தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; வேற்றினத்தாரிடையேயும் ுள்ள நாடுகள் நடுவிலும் நான் திகழச் செய்த எருசலேம் இதுவே.