Versions
TOV லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
IRVTA லேவியினுடைய மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
ERVTA கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் பிள்ளைகள்.
RCTA லேவியின் புதல்வர்: யெற்சோன், காவாத், மெராரி என்பவர்களாம்.
ECTA லேவியின் புதல்வர்; கெர்சோன், கோகாத்து, மெராரி.