Versions
TOV நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
IRVTA நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது. PS
ERVTA ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான்.
RCTA ஆனால் நோவா ஒருவர் மட்டும் ஆண்டவர் திருமுன் அருள் பெற்றவர் ஆனார்.
ECTA ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.