Bible Versions
Bible Books

Isaiah 7:7 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;
IRVTA   யெகோவாவாகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர், "அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. அது நிறைவேறாது.
RCTA   ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: அவர்களின் திட்டம் நிலைபெறாது, அது நிறைவேறாது;
ECTA   ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்; "அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us