Versions
TOV என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.
IRVTA என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
ERVTA எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள்.
RCTA என் அன்புச் சகோதரர்களே, ஏமாந்து போகவேண்டாம்.
ECTA என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம்.