Versions
TOV சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
IRVTA சமாதானத்திற்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
ERVTA நாம் சமாதானம் அடைவோம் என்று நம்பினோம். ஆனால் நன்மை எதுவும் வரவில்லை. அவர் நம்மை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பேரழிவு மாத்திரமே வந்தது.
RCTA நாம் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம்; அதனால் நன்மையொன்றும் விளையவில்லை; நலம் வரும் என்று காத்திருந்தோம்; பதிலுக்குக் திகிலே வந்து நேருகின்றது" என்கிறார்கள்.
ECTA நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; ஆனால் பயனேதும் இல்லை. நலம் பெறும் காலத்தை எதிர்ப்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது.