Versions
TOV ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில்,
IRVTA ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கும்போது,
ERVTA அப்போது ஒருவன் யோபுவிடம் வந்து, "காளைகள் உழுதுக்கொண்டிருந்தன, கழுதைகள் அருகே புல் மேய்ந்துக்கொண்டிருந்தன.
RCTA அப்போது தூதன் ஒருவன் யோபுவிடம் ஒடிவந்து, "ஐயா, எருதுகள் ஏர் உழுது கொண்டிருந்தன; அவற்றின் அருகில் கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
ECTA அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, "எருதுகள் உழுதுகொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.