Versions
TOV பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
IRVTA பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
ERVTA அதற்குப் பிலாத்து, நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன் என்று கூறிவிட்டான்.
RCTA ஆனால் பிலாத்து, "நான் எழுதியது எழுதியதுதான்" என்றார்.
ECTA பிலாத்து அவர்களைப் பார்த்து, "நான் எழுதியது எழுதியதே" என்றான்.