Bible Versions
Bible Books

Joshua 18:21 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
IRVTA   பென்யமீன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
ERVTA   எல்லாக் குடும்பங்களும் அவற்றிற்குரிய நிலத்தைப் பெற்றன. இவையே அவர்களின் பட்டணங்கள்: எரிகோ, பெத் ஒக்லா, ஏமேக் கேசீஸ்,
RCTA   பெஞ்சமினுடைய நகர்கள் வருமாறு எரிக்கோ, பெத்தாகிலா, காசீஸ் பள்ளத்தாக்கு,
ECTA   பென்யமின் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி உடைமையான நகர்கள்; எரிசோ, எரிக்கோ, பெத்தொகிலா, ஏமக்கசீசு
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us