Versions
TOV உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
IRVTA உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
ERVTA "உன் முகத்தில் வளருகிற முடியையும், தாடியையும் மழிக்கக் கூடாது.
RCTA உங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டவும் தாடியைச் சிரைக்கவும் வேண்டாம்.
ECTA தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம்.