Versions
TOV அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
IRVTA “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
ERVTA இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும்.
RCTA "இந்த உவமையின் பொருளாவது: விதை கடவுளின் வார்த்தை.
ECTA "இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை.