Versions
TOV செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.
IRVTA செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப்.
ERVTA செபுலோனின் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்;
RCTA சாபுலோன் கோத்திரத்தில் ஏலோனுடைய புதல்வனான எலியாப்.
ECTA செபுலோன் குலத்திலிருந்து எலியாபு; இவன் கேலோன் மகன்;