Bible Versions
Bible Books

Numbers 23:18 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
IRVTA   அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே,
எனக்குச் செவிகொடும்.
ERVTA   பிலேயாம் அவனிடம், "பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி. சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக்கேள்:
RCTA   பாலாம் மறைபொருளை உரைத்து: பாலாக்கே, எழுந்திரும். சேப்போரின் மைந்தரே, நன்றாய்க் கேளும்.
ECTA   பிலயாம் திருஉரையாகக் கூறியது; "பாலாக்கு, எழுந்து கேள்; கிப்போர் மகனே, எனக்குச் செவிகொடு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us