Bible Versions
Bible Books

Numbers 4:38 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
IRVTA   கெர்சோன் சந்ததியாருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் இராணுவத்திற்கு உட்படத்தக்க,
ERVTA   கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர்.
RCTA   ஜேற்சோனின் புதல்வர்களும் தத்தம் முன்னோர்களுடைய வீட்டு வம்சங்களின்படி எண்ணிக்கையிடப்பட்டு,
ECTA   தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக கேர்சோன் புதல்வருள் எண்ணப்பட்டோர் :
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us