Versions
TOV தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
IRVTA தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
ERVTA அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள்.
RCTA தீமை செய்யுங்கால் மகிழ்கின்றார்கள்; மிகத் தீய செயல்களில் அக்களிக்கிறார்கள்.
ECTA அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.