Bible Versions
Bible Books

Psalms 142:5 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
IRVTA   யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
நீரே என் அடைக்கலமும்,
உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.
ERVTA   எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன். கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம். கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
RCTA   ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்: 'நீரே என் அடைக்கலம்; வாழ்வோர் பூமியில் நீரே என் கதி.'
ECTA   ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; 'நீரே என் அடைக்கலம்; உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு'.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us