Versions
TOV ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,
IRVTA தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
ERVTA ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
RCTA அவர்களது நாவில் இறைவனது பெரும் புகழ் ஒலிப்பதாக: இருபுறமும் கருக்குள்ள பட்டயங்களைத் தம் கரங்களில் தாங்குவார்களாக!
ECTA அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும்.