Versions
TOV நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என்று, நான் வளமுடன் இருக்கையில் சொன்னேன்.
IRVTA நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று,
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
ERVTA இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். "நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!"
RCTA எந்நாளும் அசைவுறேன்' என்று மன உறுதியோடு சொன்னேன்.
ECTA நான் வளமுடன் வாழந்தபோது, 'என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன்.