Bible Versions
Bible Books

Psalms 62:5 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
IRVTA   என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;
நான் நம்புகிறது அவராலே வரும்.
ERVTA   தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது. தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
RCTA   நெஞ்சே, கடவுளிடம் மட்டுமே சாந்தி கொள். ஏனெனில், நான் எதிர்பார்ப்பது அவரிடமிருந்தே வருகிறது.
ECTA   நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us