Bible Versions
Bible Books

Ezekiel 27:5 (HEBREWS_2_13)

Versions

TOV   சேனீரிலிருந்துவந்த தேவதாருமரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
ERVTA   சேனீர் மலைகளிலிருந்து வந்த தேவதாரு மரங்களால் உன் கப்பலின் தளத்திற்கான பலகைகளைச் செய்தார்கள். லீபனோனிலிருந்து கொண்டுவந்த கேதுரு மரங்களால் பாய்மரங்களைச் செய்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us