Bible Versions
Bible Books

2 Samuel 22:15 (JUDGES_8_8)

Versions

TOV   அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
ERVTA   கர்த்தர் தனது அம்புகளை எய்தார். பகைவர்களைப் பயந்தோடச் செய்தார். கர்த்தர் மின்னலை அனுப்பினார். ஜனங்கள் குழம்பிச் சிதறியோடினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us