Bible Versions
Bible Books

1 Kings 22:45 (KJV) King James Version

Versions

TOV   யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணினயுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
IRVTA   யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
ERVTA   இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் ‘யூதா அரசர்களின் வரலாற்றில்’ எழுதப்பட்டுள்ளது.
RCTA   (46) யோசபாத்தின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் புரிந்த போர்களும், யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
ECTA   யோசபாத்தின் பிற செயல்களும், அவன் காட்டிய வீரமும், அவன் புரிந்த போர்களும் 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us