Bible Versions
Bible Books

1 Chronicles 19:14 (KJV) King James Version

Versions

TOV   பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
ERVTA   யோவாபும், அவனது படையும் ஆராம் படையைத் தாக்கியது, ஆராம்படை தோற்று ஓடியது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us