Versions
TOV இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.
ERVTA இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரேகவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை.