Bible Versions
Bible Books

1 Samuel 19:17 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
ERVTA   சவுல், மீகாளிடம், "ஏன் என்னிடம் நீ தந்திரம் செய்கிறாய்?" நீ எனது எதிரியை தப்பிக்கவிட்டாய்!" என்று கேட்டான். அவள், "தாவீது தப்பிக்க நான் உதவி செய்யாவிட்டால் அவர் என்னை கொன்றுவிடுவதாகச் சொன்னார்!" என்றாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us