Bible Versions
Bible Books

2 Samuel 14:5 (KJV) King James Version

Versions

TOV   ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.
IRVTA   ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவள்: நான் ஒரு விதவை, என்னுடைய கணவன் இறந்துபோனான்.
ERVTA   தாவீது அரசன் அவளிடம், "உனக்கு நேர்ந்த பிரச்சனை என்ன?" என்று கேட்டான். அப்பெண், "நான் ஒரு விதவை எனது கணவன் மரித்துப்போனான்.
RCTA   அரசர் அவளைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டதற்கு அவள்,"ஐயோ, என் கணவன் இறந்து பட்டான்;
ECTA   "உனக்கு என்ன வேண்டும்? என்று அரசர் அவளிடம் கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us