Bible Versions
Bible Books

2 Samuel 18:21 (KJV) King James Version

Versions

TOV   யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
ERVTA   பின்பு யோவாப் கூஷியை நோக்கி, "நீ பார்த்த காரியங்களை அரசனிடம் போய்ச் சொல்" என்றான். கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us