Versions
TOV அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.
IRVTA அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.
ERVTA பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு என்றது.
RCTA அப்பொழுது, "இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.
ECTA அப்போது "பேதுரு, எழுந்திடு! இவற்றைக்கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.