Versions
TOV இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
IRVTA இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
ERVTA இவை தேவனைக் கோபப்படுத்தும்.
RCTA இவையே, கடவுளுடைய சினத்தை வரவழைக்கின்றன.
ECTA இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவளின் சினத்தை வரவழைக்கின்றன.